ஈஷா அறக்கட்டளையைப் படிப்படியாக உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு தந்தையாக தனது மகள் ராதேவை எப்படி சிறப்பாக வளர்க்க முடிந்தது என்பது பற்றி சத்குரு பகிரும் இந்த காணொளி, குழந்தை வளர்ப்பு பற்றிய பார்வையை முற்றிலும் மாற்றியமைக்கிறது.
video
Dec 16, 2025
Subscribe