1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. பயம், கோபம், பொறாமையில் இருந்து விடுபடுவது எப்படி?

பயம், கோபம், பொறாமையில் இருந்து விடுபடுவது எப்படி?

இனிமையானவை, விரும்பத்தகாதவை என எதுவாக இருந்தாலும், மனமானது அனைத்தையும் உருவாக்கும் திறன்கொண்டது என்பதை சத்குரு விளக்குகிறார். எதிர்மறை உணர்ச்சிகளைக் கையாள முயற்சிப்பதை விட, முதலில் அவற்றை உற்பத்தி செய்வதை நிறுத்துவது நல்லது. குறிப்பிட்ட சாதனா மற்றும் பயிற்சியின்மூலம், ஒருவர் மனதை தன் கையில் எடுத்து, அதை துயரத்தை உருவாக்கும் இடமாக அல்லாமல், ஓர் அற்புதக் கருவியாக மாற்றமுடியும்.

video

Apr 25, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
இப்படி உட்கார்ந்து வேலை செய்தால் முதுகு வலியே வராது!
அலுவலகத்தில் நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா? இந்த எளிய மற்றும் பயனுள்ள பயிற்சிகள் உங்கள் சோர்வை வெற்றிகண்டு, புத்துணர்வுபெற உதவும். மேலும், உங்கள் உடல் மற்றும் மனதின் திறன்களை கணிசமாக இது மேம்படுத்தும்.
Apr 25, 2024
video  
ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?
திருமணப் பொருத்தம், ஜோதிடம் குறித்து சத்குரு சொல்லும் உண்மையை அறியுங்கள்.
Apr 25, 2024
video  
சத்குருவின் Fitness இரகசியம் என்ன?
தினசரி நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ரம்யா சுப்பிரமணியன் கேட்க சத்குரு விடையளிக்கிறார். இந்த சுவாரஸ்யமான காணொளியை கண்டுகளியுங்கள்.
Apr 25, 2024